Advertisment

சென்னையில் கழிவுநீர் குழாயில் பச்சிளம் குழந்தை- சுதந்திரம் என பெயர்வைப்பு!!

child

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

சென்னை வளசரவாக்கத்தில் தொப்புள்கொடிகூட அறுக்கப்படாத நிலையில்சாக்கடையிலிருந்து மீட்கப்பட்டஆண் குழந்தைக்கு மருத்தவ சிகிச்சை அளிக்கப்படட்டு ''சுதந்திரம்'' என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது .

சென்னை வளசரவாக்கத்தில் எஸ்.பிஸ்.எஸ் நகரில் 6 தெருவில் சாக்கடைகழிவுநீர் குழாயில் பிறந்த குழந்தை தொப்புள்கொடிகூட அறுக்கப்படாத நிலையில் தூக்கியேற்றியபட்டுள்ளது. எதேச்சையாக அந்த கழிவுநீர் குழாயில் குழந்தை சிக்கிக்கொண்டிருப்பதைகண்ட பெண் ஒருவர் அந்த குழந்தையை மீட்டார். குழந்தைஇறந்துவிட்டதாக சுற்றியிருப்போர் நினைத்திருக்க அந்த குழந்தை உயிருடன் இருந்தது சுற்றி இருப்பவர்களை பிரமிக்க செய்தது. சாக்கடை குழாயில் சிக்கிக்கொண்டு இவ்வளவு நேரம் உயிரைதாக்குபிடித்திருந்ததை கண்டு அனைவரும் பிரமித்தனர்.

Advertisment

child

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

அதன் பிறகு அந்த குழந்தையை மீட்ட அந்த பெண் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பின் அந்த குழந்தையை நீரால் சுத்தம் செய்து சுதந்திர தினத்தில் கண்டெடுத்ததால் அந்த குழந்தைக்கு ''சுதந்திரம்'' என பெயர் சூட்டினர். பிறகு அந்த குழந்தைஎழும்பூர் குழந்தைகள்நல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிற நிலையில்அந்த குழந்தையின் பெற்றோர் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Chennai child
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe