Chief Minister's post on Father's Day

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 3வது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினம் கொண்டாடப்பட்டுவருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு இன்று (ஜூன் 18ம் தேதி) தந்தையர் தினம் கொண்டாடப்பட்டுவருகிறது.

Advertisment

இதனை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனதுட்விட்டர்பக்கத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார். அந்தப் பதிவில்:

Advertisment

“உங்களால் கருவானேன்.

உங்களால் செதுக்கப்பட்டேன்.

நீங்கள் காட்டிய பாதையிலேயே பயணிக்கிறேன்.

உம்மை மனதில் நினைத்தே நித்தமும் செயல்படுகிறேன்.

நீங்கள் செய்ய எண்ணியதைச் செய்து காட்டுவேன்.” என்று தெரிவித்துள்ளார்.