








Published on 25/01/2022 | Edited on 25/01/2022
இன்று (25.01.2022) சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உயர்கல்வித்துறை சார்பில் ஆளில்லா வான்வழி வாகனக் கண்காட்சி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகனக் கழகத்தினை துவங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், தொழில்நுட்பத்துறை அதிகாரிகள், பல்கலைக்கழ்க துணைவேந்தர்கள், இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.