Advertisment

கே.பாலகிருஷ்ணனை நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்த முதலமைச்சர்!

Chief Minister who met K. Balakrishnan in person and inquired about his health!

சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (31/10/2021) நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.இந்த நிகழ்வின் போது, தமிழ்நாடு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisment

chief minister rajiv ganthi hospital Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe