கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட முதல்வர்! (படங்கள்)

சென்னை ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரியில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கோவாக்ஸின் முதல் கட்ட தடுப்பூசி செலுத்தப்பட்டது. அப்போது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உடன் இருந்தார். பின்னர், முதல்வர் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றிதழைப் பெற்றுக் கொண்டார்.

corona eps VACCINE
இதையும் படியுங்கள்
Subscribe