Advertisment

பெரியாருக்கு முதல்வர் மரியாதை

Chief Minister Tributes to Periyar

Advertisment

தந்தை பெரியார் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை அண்ணா சாலை சிம்சனில் உள்ள பெரியார் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இன்று தந்தை பெரியாரின் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. தலைவர்கள் பலரும் நினைவஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியாரின் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்வில் திமுக எம்பி. டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு பெரியாருக்கு நினைவஞ்சலி செலுத்தினர்.

periyar
இதையும் படியுங்கள்
Subscribe