Advertisment
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மதியம் 12 மணிக்கு கிண்டி ராஜ்பவனில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்க இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. நீட் விலக்கு மசோதா, கரோனா தடுப்பு நடவடிக்கை ஆகியவை குறித்து இந்த சந்திப்பில் பேசயிருப்பதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.