Advertisment

மக்களிடம் நேரடியாக மனுக்களை பெற்ற முதல்வர்! (படங்கள்)

பொதுமக்கள் அளிக்கும் புகார்களைப் பெற முதல்வரின் தனிப்பிரிவு செயல்பட்டுவருகிறது. ஆன்லைன் மூலமாக புகார் அளிக்க தனியே ஒரு இணையதளம் செயல்பாட்டில் உள்ளது. இந்நிலையில், பொதுமக்கள் அளிக்கும் மனுக்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (12.07.2021) தலைமைச் செயலகத்தில் நேரில் பெற்றுக்கொண்டார். மனுக்களை முதல்வரிடம் நேரடியாக கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பொதுமக்கள் திரளாக குவிந்தனர்.

Advertisment

people petition cm stalin
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe