காமராஜரின் 46வது நினைவு தினத்தை முன்னிட்டுகிண்டியில் உள்ள காமராஜர் நினைவகத்தில் நினைவுநாள் நிகழ்வு நடைபெற்றது. இதில்முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது அவர்கள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தும், உருவப்படத்துக்கு மலர்தூவியும் அஞ்சலி செலுத்தினர்.
Advertisment
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள்ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ, செல்லூர் ராஜூ, சி.விஜயபாஸ்கர், உள்ளிட்டோர்மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
Advertisment