Advertisment

முதல்வர் பழனிசாமி தாயார் மறைவு... அமைச்சர்கள் நேரில் அஞ்சலி (படங்கள்)

Advertisment

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் (93 வயது) உடல் நலக்குறைவால் காலமானார். இவரது உடலுக்கு தமிழக அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், காமராஜ் உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அதன் பின் முதல்வரை சந்தித்து அவருக்கு ஆறுதல் கூறினர்.

admk
இதையும் படியுங்கள்
Subscribe