ADVERTISEMENT

பெரியார் உருவப்படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை

11:23 AM Dec 24, 2023 | kalaimohan

ADVERTISEMENT

தந்தை பெரியாரின் நினைவு நாளை முன்னிட்டு அண்ணா சாலையில் சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலைக்குகீழே அமைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நிர்வாகிகள் கலந்துகொண்டு மலர் தூவி மரியாதை செய்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT