fg

Advertisment

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் கேரளா செல்லஉள்ளதாகதகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அரசு தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. வரும் செப்டம்பர் 3ம் தேதி கேரளாவில் 30வது தென் மண்டலகவுன்சில்கூட்டம் நடைபெற இருக்கிறது. அதில் தமிழக முதல்வர் கலந்துகொள்ளஇருப்பதாகதமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் சார்பாக அமைச்சர்கள் குழுவும் இதில் கலந்துகொள்ள வாய்ப்புஇருப்பதாககூறப்படுகிறது.