பசும்பொன் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மரியாதை! (படங்கள்) 

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 114வது பிறந்தநாள் மற்றும் குருபூஜையை முன்னிட்டு, இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (30/10/2021) மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள் மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோரும் பசும்பொன் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

Muthuramalingam Thevar pasumpon ramanadhapuram
இதையும் படியுங்கள்
Subscribe