தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க.வின் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று (25/01/2022) மொழிப்போர் தியாகிகள் தினத்தையொட்டி, சென்னை, அண்ணா அறிவாலயத்தில், தமிழ் மொழி காக்க இன்னுயிர் நீத்த தியாகிகளை நினைவுகூறும் வகையில் அவர்களது திருவுருவப் படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சியின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
Advertisment
Follow Us/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-01/mksa23323.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-01/mks332323244444.jpg)