Advertisment
இன்று (07.08.2021) சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை தலைமை அலுவலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நடும் திட்டத்தைத் துவங்கிவைத்தார். இந்த நிகழ்வின்போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு, அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் கே.என். நேரு, எம்.பி.கனிமொழி என பலரும் உடனிருந்தனர்.