Advertisment

பள்ளி விடுதியில் திடீர் ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! (படங்கள்)

Advertisment

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அரசு ஆதி திராவிடர் நல மாணவர் விடுதியில் இன்று (30/09/2021) திடீர் ஆய்வு செய்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாணவர்களிடம் விடுதியின் வசதிகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது, விஜய் என்ற விடுதி மாணவனின் பிறந்தநாளையொட்டி தனது வாழ்த்துகளை மாணவருக்குத் தெரிவித்துக் கொண்டார். இந்த நிகழ்வின் போது, தருமபுரி மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

chief minister dharmapuri
இதையும் படியுங்கள்
Subscribe