எல். முருகனுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து!

Chief Minister MK Stalin congratulates L. Murugan!

டெல்லியில் உள்ள குடியரசுத்தலைவர் மாளிகையில் புதிய மத்திய அமைச்சரவையின் பதவியேற்பு விழாநேற்று(07/07/2021) மாலை 06.00 மணிக்கு நடைபெற்றது. இதில்43 பேர் மத்திய அமைச்சர்களாகப் பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.இதில் பாஜகவின் தமிழ்நாடு தலைவர் எல். முருகன்தகவல் ஒளிபரப்பு, மீன்வளம், கால்நடை துறை, பால்வளத் துறை இணை அமைச்சராகப்பதவியேற்றார்.

இந்நிலையில், மத்திய இணை அமைச்சராக பதவியேற்றுள்ள எல். முருகனுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Central Government stalin
இதையும் படியுங்கள்
Subscribe