அண்ணா, கலைஞருக்கு மரியாதை செலுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (படங்கள்)

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் இன்று. அவருக்கு பல்வேறு தரப்புகளில் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தங்களது வாழ்த்தைத்தெரிவித்து வருகின்றனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது பிறந்தநாளைமுன்னிட்டு அண்ணா நினைவிடம் மற்றும் கலைஞர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன்பின் அறிவாலயத்தில் உள்ள கலைஞர் சிலை அருகில் மரக்கன்றுநட்டு வைத்தார். தொடர்ந்து அறிவாலயத்தில் தொண்டர்களைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

mk stalin
இதையும் படியுங்கள்
Subscribe