சென்னை மாநகராட்சியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு மற்றும் புனரமைப்பு பணிகளை இன்று காலை 11.15 மணிக்கு நேரில் வந்து பார்வையிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். அதன்படி வேப்பேரி பிரதான சாலை, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், ராஜா முத்தையா சாலை, மந்தைவெளி தேவநாதன் சாலை ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.