மாதவரம் மண்டலம் 25வது வார்டு பிரிட்டானியா நகரில்புதிதாக அமைக்கப்படும் வடிகால் கால்வாயைதமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வுசெய்தார். அப்போது அவருடன் அமைச்சர் பி.கே. சேகர்பாபு, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, மாதவரம் எம்.எல்.ஏ. சுதர்சனம் உள்பட நகராட்சி, மாநகராட்சி அதிகாரிகள் இருந்தனர்.