முதல்வர் பழனிசாமி அண்ணா உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை (படங்கள்)

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அண்ணாவின் 112 -வது பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அ.தி.மு.க அமைச்சர்கள் அண்ணா சாலையில் அமைந்துள்ள அண்ணா சிலையின் கீழ் வைக்கப்பட்டுள்ள உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

admk Anna anna statue Edappadi Palaniasamy
இதையும் படியுங்கள்
Subscribe