cleaned

Advertisment

மும்பையிலிருந்து சென்னை சிதம்பரம் வழியாக காரைக்கால் செல்லும் விரைவு ரயிலுக்கு சிதம்பரம் நகராட்சி ஊழியர்கள் கிருமி நாசினியை ரயில் பெட்டி மற்றும் சக்கரங்களில் அடித்தனர். இதனைத் தொடர்ந்து ரயிலில் இருந்து இறங்கிய 40க்கு மேற்பட்ட பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்து அனுப்பி வைத்தனர்.