வரும்18-ந்தேதி திங்கள் கிழமை முதல் தமிழக அரசின் உத்தரவுபடி, அண்ணாமலைபல்கலைக்கழகத்தின் அனைத்து துறைகள் மற்றும் அலுவலகங்கள்50% ஊழியர்களுடன் பணியாற்ற பதிவாளர் (பொ) கிருஷ்ணமோகன்உத்தரவிட்டுள்ளார்
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_desktop_ap_display_mr_p3', [300, 250], 'div-gpt-ad-1584956668553-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_mobile_ap_display_mr_p1', [300, 250], 'div-gpt-ad-1584957472633-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
பல்கலைக்கழகத்தின் அனைத்து அலுவலகங்களிலும் ஊழியர்களை 2 குழுக்களாக பிரித்து வாரத்தில் தலா 2 நாட்கள் வீதம் 6 நாட்களும் பணியாற்ற வேண்டும். அனைத்து அலுவலகங்களின் தலைமை பொறுப்பில் இருப்பவர்களும் வாரத்தின் 6 நாட்களும் பணியாற்ற வேண்டும்.
சுழற்சி முறையிலான பணியின்போது வீட்டில் இருக்கும் ஊழியர்கள் எலக்ட்ரானிக் முறையில் அலுவலகத்துடன்தொடர்பில் இருக்க வேண்டும் என்று இந்தஉத்தரவில் கூறியுள்ளார்.