அமலாக்கப்பிரிவு தொடர்ந்த ஐ.என்.எஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன் ஜாமின் மறுப்பு தெரிவித்தது உச்சநீதிமன்றம். மேலும், ப.சிதம்பரத்தை கைது செய்ய வேண்டும் என்றால் கீழ் நீதிமன்றத்தை அமலாக்கத்துறை அணுகலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தற்போது சிபிஐ காவலில் உள்ள ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்ய உள்ளது. இதை முன்னிட்டு ப.சிதம்பரம் கோரிய முன்ஜாமின் மனுவை நிராகரித்த நீதிமன்றம், முன் ஜாமின் என்பது அடிப்படை உரிமை இல்லை என்று கூறியது.

Advertisment

p