சென்னையில் வீட்டு வசதி வாரிய மேலாளர் கைது

சென்னையில் பத்திரம் வழங்க 45 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக வீட்டு வசதி வாரிய மேலாளர் சக்திவேல் மீது புகார் எழுந்தது. குமாரசாமி என்பவருக்கு பத்திரம் வழங்க சக்திவேல் 10 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது கைது செய்யப்பட்டார்.

ட்ன்                                                                                                                                                                                                                                                                                                           ட்

இதையும் படியுங்கள்
Subscribe