நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய நடிகர் விஜய்,சட்டத்தை உருவாக்கி விட்டு அதில் மக்களை அடக்க கூடாது. மக்களுக்கு எது தேவையோ அதையே சட்டமாக்க வேண்டும் என சிஏஏகுறித்து நடிகர் விஜய் மறைமுகமாக பேசினார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
மேலும் பேசிய அவர், வாழ்க்கை நதி மாதிரி நம்மை வணங்குவார்கள், வரவேற்பார்கள், கற்களையும் எறிவார்கள். இளைய தளபதியாக இருக்கும் போது ரெய்டு இல்லாமல் வாழ்க்கை அமைதியாக இருந்தது.உண்மையாக இருக்க வேண்டும் என்றால் சில நேரங்களில் ஊமையாக இருக்க வேண்டும். என்னநடந்தாலும் நமது வாழ்க்கையில்கடமையை செய்துகொண்டே தொடர்ந்து பயணிக்க வேண்டும்.விஜய் சேதுபதி பெயரில் மட்டுமல்ல, அவரது உள்ளத்திலும் எனக்குஇடம் கொடுத்திருக்கிறார்.ரசிகர்களின் வருகை தவிர்க்கப்பட்டது எனக்கு வருத்தத்தைதருகிறது. கொரோனாஅச்சுறுத்தலால்இந்த விழாவிற்குரசிகர்கள் வருவது தவிர்க்கப்பட்டதைஅரை மனதோடு தான் நான் ஒப்புக்கொண்டேன் என்றார்.
ஒவ்வொரு தடவையும் ரொம்ப மோசமா டிரஸ் பண்ணிட்டு வரேன்னு காஸ்ட்யூம் டிசைனர் இந்த தடவைகோட் சூட் கொடுத்தாங்க,நானும் ஓகே இந்த டைம்நண்பர் அஜித் மாதிரி ஸ்டைலா கோட் சூட் போட்டு வரலாம்னு நெனச்சேன்.நல்லா இருக்கா எனமனம் திறந்துபேசினார் நடிகர் விஜய்.