சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை பொழிந்து வருகின்ற நிலையில் தற்போது சென்னைரெய்ன்ஸ்என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது.

 'ChennaiRains' hashtag, India's second largest

Advertisment

சென்னையில் வடபழனி, மாதவரம், அயனாவரம், அம்பத்தூர், புரசைவாக்கம், மாம்பலம், எழும்பூர், மயிலாப்பூர், பெரம்பலூர் ஆகிய இடங்களில் கனமழை பெய்தது. விடிய விடிய பெய்த கன மழையில் சென்னை அயனாவரத்தில் அதிகபட்சமாகஒரே நாளில் 9.6 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இந்நிலையில் டுவிட்டரில் இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் சென்னைரெய்ன்ஸ்என்ற ஹேஷ்டேக் இடம்பிடித்துள்ளது.

Advertisment