தமிழ்நாடு பட்டயம், பட்டம் பெற்ற யோகா ஆசிரியர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு யோகா ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் இன்று (20.06.2023) பேரணி நடைபெற்றது. இந்த பேரணி சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் முதல் தலைமை செயலகம் வரை நடைபெற்றது. இந்த பேரணியில் கலந்து கொண்டவர்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் யோகா ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
யோகா ஆசிரியர்கள் சார்பில் நடைபெற்ற பேரணி (படங்கள்)
Advertisment
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-06/job-1.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-06/job-2.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-06/job-3.jpg)