காவல்துறையினரை பார்த்து கைக் கூப்பி வணங்கி, பாராட்டிய சட்டமன்ற உறுப்பினர்!

கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த வில்லிவாக்கம் காவல் நிலையத்தின் ஆய்வாளர் ரித்தீஷ்பாபு மற்றும் சக காவலர்களைபார்த்து, வில்லிவாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ப.ரங்கநாதன் கை கூப்பி வணங்கி பாராட்டினார்.

Chennai MLA police
இதையும் படியுங்கள்
Subscribe