Advertisment

பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டம் (படங்கள்)

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று (31.05.2023) காலை 11 மணியளவில் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழருவி மணியன் மற்றும் இந்திய ஜனநாயககட்சி நிறுவனர் பாரிவேந்தர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Advertisment

valluvar kottam Chennai tamilaruvi manian parivendar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe