தமிழ்நாடு சட்டமன்றத்தில் பட்ஜெட் மீதான துறை ரீதியான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடந்துவருகின்றன. இந்நிலையில், இன்றைய சட்டமன்ற நிகழ்வுகளை காண சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் சட்டமன்றத்திற்கு வந்தனர்.
சட்டமன்ற நிகழ்வுகளை காணவந்த சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் (படங்கள்)
Advertisment