தடம் புரண்டது சென்னை ரயில்!!

train

சென்னைமங்களூர் விரைவு ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டது.

கேரள மாநிலம் சோரனூர்அருகே ரயில் நிலையத்துக்குள் நுழையும் போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இன்றுஅதிகாலையில் நிகழ்ந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தகவல்.

Chennai
இதையும் படியுங்கள்
Subscribe