Advertisment

சென்னை போக்குவரத்து பூங்காவில் நடைபெற்ற காவல் நிகழ்ச்சி (படங்கள்) 

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., நேப்பியர் பாலம் மற்றும் அண்ணா சதுக்கம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள சென்னை போக்குவரத்து பூங்காவில் நடைபெற்ற போக்குவரத்து காவல் நிகழ்ச்சியில் போக்குவரத்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு போக்குவரத்து காவல் உபகரணங்களை (Breath Analyser, Mega Phones, Barricade Blinker Lights) வழங்கினார். Modern Interceptor Vehicles இயக்கத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும்பள்ளி குழந்தைகளுக்கு சைக்கிள்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

Advertisment

children anna squre Chennai Police Commissioner Chennai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe