Advertisment

'சென்னை- திருப்பதிக்கு நவ.19- ஆம் தேதி முதல் சிறப்பு ரயில்' - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

chennai to tirupati special train southern railway announced

சென்னையில் இருந்து திருப்பதிக்குச் செல்லும், 'சப்தகிரி சிறப்பு ரயில்' வரும் நவம்பர் 19- ஆம் தேதி முதல் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Advertisment

இந்த ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு, நாளை (17/11/2020) காலை 08.00 மணிக்குத் தொடங்க இருக்கிறது. முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதிக்குச் செல்லும் ரயிலில் பயணிக்க முடியும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisment

Southern Railway Tirupati SPECIAL TRAINS Chennai
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe