சென்னை தி.நகரில் பேருந்து நிலையம் அருகே கட்டப்பட்டு வரும் ஆகாய நடை மேம்பாலம் அடுத்த மாதம் திறக்கப்பட உள்ளது. இதனையொட்டி கட்டமைப்பு பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. மேலும் பாலம் முழுவதும் வண்ண வண்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
வண்ண ஓவியங்களுடன் திறப்பு விழாவிற்குத் தயாராகும் தி.நகர் மேம்பாலம் (படங்கள்)
Advertisment