சென்னை திருவான்மியூர் சிக்னல் அருகில் இன்று (03.04.2023) கலாஷேத்ரா கல்லூரியில் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட ஆசிரியர்களை கைது செய்யக் கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பாலியல் வன்முறைக்கு காரணமானவர்கள்மீது உடனடியாக நடவடிக்கைஎடுக்கக்கோரிமுழக்கங்களைஎழுப்பினர். இதில் உ.வாசுகி, பி.சுகந்தி, ஆர்.ராதிகா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
கலாஷேத்ரா கல்லூரிக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டம் (படங்கள்)
Advertisment
Advertisment