Advertisment

சென்னையில் ஒரு மணி நேரமாக கனமழை!

காற்றழுத்த தாழ்வு நிலையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகாலை முதலே கனமழை பெய்து வருகிறது.

Advertisment

சென்னையில் ஆதம்பாக்கம், பல்லாவரம், சூளைமேடு, அயனாவரம், அம்பத்தூர், கே,கே நகர், பெசன்ட் நகர், அண்ணாநகர், வடபழனி, கிண்டி, அசோக் நகர், மடிப்பாக்கம், மீனம்பாக்கம், வியாசர்பாடி உள்ளிட்ட இடங்களில் ஒரு மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது.

Advertisment

chennai, thiruvallur, kanchipuram districts heavy rain

பூந்தமல்லி, பள்ளிக்கரணை, பல்லாவரம், தாம்பரம், பெருங்களத்தூர், கோடம்பாக்கம், ராமாபுரம், திருவான்மியூர் உள்ளிட்ட இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.இதனிடையேசென்னையில் இன்று (21/11/2019) வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும் என்று மாவட்ட ஆட்சியரின் மக்கள் தொடர்பு அதிகாரி அறிவிப்பு.

Chennai heavy rain kanchipuram tiruvallur yearly morning
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe