சென்னையில் பல்வேறு இடங்களில் மழை!

காற்றின் மேலடுக்கு சுழற்சியால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதேபோல் தமிழகத்தில் சென்னை, சேலம், திண்டுக்கல், திருச்சி உட்பட14மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவித்துள்ளது.

chennai surrounding heavy rain

சென்னையில் திருவல்லிக்கேணி, ஆழ்வார்பேட்டை, தேனாம்பேட்டை, பெசன்ட் நகர், அடையாறு, கோடம்பாக்கம், சூளைமேடு, அண்ணாசாலை, கீழ்ப்பாக்கம், அயனாவரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

Chennai rain PEOPLES HAPPY Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe