Chennai special suburban trains cancelled

சென்னைஅத்திப்பட்டு புதுநகர் - அத்திப்பட்டு இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் அந்த வழியிலானபுறநகர் ரயில் சேவைகள்ரத்து செய்யப்பட்டுள்ளது.

நவம்பர்28-ஆம் தேதி சென்னைசென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி இடையேயான புறநகர் ரயில் சேவைரத்து செய்யப்படுகிறது.அதேபோல்சென்னை சென்ட்ரலிலிருந்து நண்பகல் 12.45 மணிக்குசூளூர்பேட்டை வரை இயக்கப்படும் ரயில், ரத்து செய்யப்பட்டுள்ளது. கும்மிடிபூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே நம்பர் 28-ஆம் தேதி இயக்கப்படும் புறநகர் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. சூளூர்பேட்டையிலிருந்து மதியம் 1 மணிக்கு சென்ட்ரல் வரை இயக்கப்படும் ரயிலும்ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment