Advertisment

குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் அதிரடி சோதனை!!!

slum clearence board

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

சென்னை டி.பி. சத்திரத்தில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் சுமார் 100 காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். வீடுகளில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என காவல்துறை சோதனை நடத்தி வருவதாகவும், கஞ்சா விற்பனை செய்ததாக 9 பேர் கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்,

Slum clearance board Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe