Advertisment

சென்னை- சேலத்துக்கு விமான சேவை தொடங்கியது!

chennai to salem flight service resumes

கரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், மே- 25 ஆம் தேதி முதல்உள்நாட்டு விமான சேவை மீண்டும் தொடங்கியது.

Advertisment

இந்த நிலையில் சென்னையில் இருந்து சேலத்துக்கு இரண்டு மாதங்களுக்கு பிறகு ட்ரூஜெட் நிறுவனத்தின் விமான சேவை தொடங்கியது. 26 பெண்கள், 2 குழந்தைகள் என 57 பயணிகளுடன் சென்னையிலிருந்து புறப்பட்ட முதல் விமானம் சேலத்தைச் சென்றடைந்தது. காலை 08.50 மணியளவில் 42 பயணிகளுடன் சேலத்தில் இருந்து சென்னைக்கு முதல் விமானம் வருகிறது.

Advertisment

lockdown resumes flights Chennai Salem
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe