சென்னை ரிச்சி தெருவில் கடைகள் இன்று திறந்திருக்கும் என நினைத்து பொதுமக்கள் சிலர் அங்கு குவிந்தனர். மக்கள் அதிகம் வந்ததால் அவர்களை போலீசார் விரட்டினர். போலீசார் மைக் மூலம் நெருக்கமாக இருக்க வேண்டாம், இடைவெளி விட்டுச் செல்லுங்கள் என்று அறிவுறுத்தினர். தனிநபர் கடைகள் மட்டுமே இன்று திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை ரிச்சி தெருவில் கடைகள் திறந்திருக்கும் என நினைத்துக் குவிந்த கூட்டம்
Advertisment