சென்னை ரைஃபிள் கிளப் நடத்திய 46- வது மாநில அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டியில் கலந்து கொண்ட இளம் வீரர்களான நிலாராஜாபாலு மற்றும் சூரியா ராஜா பாலு ஆகியோர் ஜூனியர் டபுள் டிராப் பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்தனர்.ஐஏஎஸ் அதிகாரி கற்பூர சுந்தரபாண்டியன், தமிழ்நாடு சூட்டிங் அசோசியேசன் துணைத்தலைவர் ராஜகோபால் தொண்டைமான் மற்றும் சென்னை ரைஃபிள் கிளப் செயலாளர் ராஜசேகர் ஆகியோர் உடனிருந்தனர்.
துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற இளம் வீரர்கள்!
Advertisment