தனிமைப்படுத்தபட்ட பகுதி அருகில் உள்ள வீடுகள், கடைகளில் கிருகி நாசினி தெளிப்பு 

சென்னை கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வீடுகள் மற்றும் தெருக்களில் கிருமி நாசினி அடித்து வருகின்றனர். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் தனிமைப்படுத்தபட்ட பகுதி அருகில் உள்ள வீடுகள், கடைகளில் அனைத்திற்க்கும் இன்று கிருகி நாசினி தெளித்தனர்.

Chennai corona virus
இதையும் படியுங்கள்
Subscribe