Advertisment
நிவர் புயல் காரணமாக சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் நேற்று மாலை முதல் மழை பெய்துவருகிறது. சென்னையில் நேற்று இரவு தொடர் மழை பெய்தது. அதனால் சென்னை முக்கிய சாலைகளை மழைநீர் சூழ்ந்தது.
சென்னையின் முக்கிய பகுதிகளான கீழ்ப்பாக்கம், எழும்பூர், ஓட்டேரி ஆகிய பகுதிகளில் மழை நீரும்,போக்குவரத்து நெரிசலும் வாகன ஓட்டிகளை சிரமத்துக்குள்ளாக்கியது.