Advertisment
பணி நீக்கம், ஊதிய பிரச்சனைக்கு தீர்வு காண கோரி சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் தொழிலாளர் நல ஆணையர் அலுவலகம் முன்பு மெட்ரோ ரயில், மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் சவுந்தரராஜன் தலைமையில் இன்று முற்றுகைப் போராட்டம் நடத்திய போது இதில் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.