சென்னை கீழ்ப்பாக்கம் ஆயுதப்படை ஐஜி அலுவலகத்தில் காவலர் மணிகண்டன் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

Advertisment

policemen suicide in armed forces office!!

தனது பிறந்தநாளில் காவலர் மணிகண்டன் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலை செய்துகொண்ட ஆயுதப்படை காவலர் மணிகண்டன் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

policemen suicide in armed forces office!!

பிறந்த நாளிலேயே காவலர் ஒருவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

.