/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mahesh (1).jpg)
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் காவலர் முபாரக்கிடம் நலம் விசாரித்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், "சென்னையில் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி சங்கர் மீது 3 கொலை வழக்குகள் உள்ளன. மேலும் 4 கொலை முயற்சி வழக்குகள் உள்ள நிலையில், 9 முறை குண்டாசில் கைது செய்யப்பட்டவர் ரவுடி சங்கர். காவலரை வெட்டிய ரவுடி சங்கரை போலீசார் 3 முறை துப்பாக்கியால் சுட்டனர்". இவ்வாறு காவல் ஆணையர் கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)