style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன், இன்று (12.02.2020) மாலை எழும்பூர், ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சிறப்பு காவல்துறை அணிவகுப்பு நிகழ்சிசியில் கலந்து கொண்டு, சென்னை பெருநகர காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்த 608 ஆண் மற்றும் பெண் காவலர்களைப் பாராட்டும் விதமாக பதக்கங்களை வழங்கினார்.