சென்னையில் 31 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம்

சென்னையில் 31 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து காவல் ஆணையர் விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். நரசிம்மன், பட்டாபிராமன், முத்து உள்ளிட்ட 31 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

s

Chennai Police Commissioner AK.Viswanathan
இதையும் படியுங்கள்
Subscribe